Featured

Saudi family bid emotional farewell to maid of 33 years




325 Views

Published

A Filipino domestic help has bid farewell to her employer after 33 years of service.

In a video which has been shared across Twitter and Facebook, the maid can be seen being escorted to the airport by her employer's family. It was an emotional farewell, with both the Saudi family and the maid breaking down in tears.

According to the Filipino Times, the domestic help was escorted by the Saudi family before she boarded a flight back home to the Philippines. A series of videos of the event was posted by a certain Anthony Enriquez on Face book. The Face book post reveals that the anonymous Filipino maid looked after two generations of the Saudi family, as well their wards.


33 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணை கண்ணீருடன் வழியனுப்பிய சவூதிக் குடும்பம் (நெகிழ்ச்சி வீடியோ)


33 வருடங்கள் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை முழுக் குடும்பமும் கண்ணீருடன் வழியனுப்பிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று சவூதி அரேபியாவின் விமான நிலையத்தில் (பெயர்வெளியாகவில்லை) பதிவாகியுள்ளது.

அந்த பணிப் பெண் இதுவரை காலமும் சிறந்த முறையில் பணிந்து புரிந்து வந்ததோடு, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு அந்த குடும்பத்தில் ஒருவர் போன்று ஆகிவிட்டார். இதனால் தான் அவர் தனது தாயகத்திற்கு திரும்பும் போது அவரின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், முழுக்குழும்பமும் விமான நிலையத்தில் விம்மி அழும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Category
OTHERS
Be the first to comment